SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு !

2020-11-27@ 20:04:56

டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அந்த உரையாடலில் ' வர்த்தகம், பாதுகாப்பு, பருவநிலை உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவோம், கொரோனாவுக்கு எதிராக போராடுவோம் என்று பேசியதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2021

    22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • argentina21

    ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

  • jo-21

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்