கொரோனாவுக்கு உலக அளவில் 1,436,844 பேர் பலி
2020-11-27@ 05:28:24

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14.36 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,436,844 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 61,281,094 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 42,374,872 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,04,913 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மழை நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க கோரிய வழக்கு: நிபுணர் குழு அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ அரிந்தம் பட்டாச்சார்யா இன்று பாஜகவில் இணைகிறார்
சென்னை சுரானா நிறுவனத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு
உ.பி.யில் ரூ.2,691 கோடியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் மூச்சுத்திணறல்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.37,208-க்கு விற்பனை
தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன: ஐகோர்ட் கேள்வி
மயிலாப்பூர் ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றப்படும்.: மயிலை த.வேலு பேட்டி
சட்டமன்ற தேர்தலுக்குள் அஙகீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு உட்கட்சி தேர்தல்: ஐகோர்ட்டில் மனு
பேரறிவாளனை விடுவிப்பது பற்றி குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்.: மத்திய அரசு
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல்
சென்னையில் ஆன்லைன் மூலம் ரூ.24 லட்சம் மோசடி.: பொறியாளர் கைது
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: எம்.பி. கனிமொழி
டெல்லியில் விவசாயிகளுடன் 10-ம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!