திமுக பிரமுகரின் இல்ல திருமணம் விழா: எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாழ்த்து
2020-11-27@ 00:47:14

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், டிஜெஎஸ்.கல்வி குழுமங்களின் தலைவருமான டி.ஜெ.கோவிந்தராசன் - கீதா மகன் டிஜெஜி.மனோஜ் என்கிற தமிழரசன், வழக்கறிஞர் உ.ம.ரவிச்சந்திரன் - தனலட்சுமி மகள் டாக்டர் ஆர்.மேகா திருமணம் திருவேற்காட்டில் நடைபெற்றது. திருமண விழாவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, மாவட்ட பொறுப்பாளர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, ஆவடி சா.மு.நாசர், எம்.பூபதி, டாக்டர் வீ.கலாநிதி எம்.பி, எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், ப.ரங்கநாதன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் க.சுந்தரம், இஏபி.சிவாஜி, ஜெ.மூர்த்தி, சி.எச்.சேகர், மு.பகலவன், கதிரவன், டாக்டர் பரிமளம், மாவட்ட குழு தலைவர் கேவிஜி. உமா மகேஸ்வரி, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், மு.மணிபாலன், சுகுமார், எம்எஸ்கே.ரமேஷ் ராஜ், ஆ.சத்திய வேலு, செல்வசேகரன், இரா.அறிவழகன், ஜி.பி.வெங்கடேசன், டாக்டர் விஸ்வநாதன், நா.மோகன்ராஜ், அப்துல் ரஷீத், பா.செ.குணசேகரன், ஏ.வி.ராமமூர்த்தி, சுப்பிரமணி, என்.கிருஷ்ணமூர்த்தி, தேவேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தே.உதயசூரியன், துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், ஆ.வெற்றி, ராமஜெயம், பாஸ்கர், எம்டிஜி.கதிர்வேலு, மு.முரளிதரன், எம்.ஆர்.ஸ்ரீதர், ராகவரெட்டிமேடு எஸ்.ரமேஷ், கே.வி.நாகராஜ், பரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Tags:
Congratulations to DMK dignitaries house marriage ceremony MPs MLAs திமுக பிரமுகரின் இல்ல திருமணம் விழா எம்பிக்கள் எம்எல்ஏக்கள் வாழ்த்துமேலும் செய்திகள்
மதிமுகவில் நிர்வாகிகள் நியமனம்: வைகோ அறிவிப்பு
புதுவையில் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் தனித்து போட்டியிடவும் தயாராகவே இருக்கிறோம்: திருப்பூரில் கே.எஸ்.அழகிரி பேட்டி
தூய்மை பணியாளர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்: மா.சுப்பிரமணியன் பேட்டி
பாஜ ஒட்டிய பேனரை கிழித்த அதிமுக பிரமுகர்
சொல்லிட்டாங்க...
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சபை கூட்டங்கள்: மாவட்டச் செயலாளர் க.சுந்தர் தகவல்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!