பண்டிகை சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2020-11-27@ 00:02:28

சென்னை: பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
சென்ட்ரல்- புவனேஷ்வர் சிறப்பு ரயில் (02840) டிசம்பர் மாதம் வெள்ளிக்கிழமை 4, 11, 18, 25 மற்றும் ஜனவரி 1ம் தேதிகளிலும், புவனேஷ்வர்- சென்னை சிறப்பு ரயில் (02839) டிசம்பர் மாதம் வியாழக்கிழமைகளில் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளிலும், புவனேஷ்வர்- பெங்களூர் கன்டோன்ெமன்ட் சிறப்பு ரயில் (02845) டிசம்பர் மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும், பெங்களூர் கன்டான்ெமன்ட்- புவனேஷ்வர் சிறப்பு ரயில் (02846) செவ்வாய்கிழமைகளில் 8, 15, 22, 29 ஆகிய ேததிகளிலும், புவனேஷ்வர்-பாண்டிச்சேரி சிறப்பு ரயில் (02898) டிசம்பர் செவ்வாய்கிழமை 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும், புதுச்சேரி- புவனேஷ்வர் வாராந்திர சிறப்பு ரயில் (02897) புதன்கிழமை 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும், புவனேஷ்வர்- ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (08496) டிசம்பர் வெள்ளிக்கிழமை 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், ராமேஸ்வரம்-புவனேஷ்வர் சிறப்பு ரயில் (08495) டிசம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும், சென்னை - பூரி சிறப்பு ரயில் (02860) டிசம்பர் வெள்ளிக் கிழமைகளில் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும், பூரி - சென்னை சிறப்பு ரயில் (02859) டிசம்பர் ஞாயிற்றுக்கிழமைகளில் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பூடானுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை வழங்கியது இந்தியா
மழை நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க கோரிய வழக்கு: நிபுணர் குழு அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ அரிந்தம் பட்டாச்சார்யா இன்று பாஜகவில் இணைகிறார்
சென்னை சுரானா நிறுவனத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு
உ.பி.யில் ரூ.2,691 கோடியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் மூச்சுத்திணறல்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.37,208-க்கு விற்பனை
தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன: ஐகோர்ட் கேள்வி
மயிலாப்பூர் ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றப்படும்.: மயிலை த.வேலு பேட்டி
சட்டமன்ற தேர்தலுக்குள் அஙகீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு உட்கட்சி தேர்தல்: ஐகோர்ட்டில் மனு
பேரறிவாளனை விடுவிப்பது பற்றி குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்.: மத்திய அரசு
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல்
சென்னையில் ஆன்லைன் மூலம் ரூ.24 லட்சம் மோசடி.: பொறியாளர் கைது
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: எம்.பி. கனிமொழி
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!