தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
2020-11-26@ 19:36:40

சென்னை: தமிழகத்தில் மேலும் 1,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,76,174- ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,669-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7,53,332- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 11,173- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நேபாளத்துக்கு 10 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்து வழக்கும் இந்தியா
10 கட்ட பேச்சுவாத்தை: விஞ்ஞான் பவனுக்கு விவசாயிகள் வருகை
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேரின் நீதிமன்ற காவல் நீடிப்பு
விசித்திரம் படத்தலைப்புக்கு எதிரான வழக்கில் இயக்குநர் பாலாவுக்கு நோட்டீஸ்
அதிமுக சார்பில் நடத்தப்படும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் பங்கேற்பு
நாகையில் கடந்த 10 நாட்களில் மழையால் 82 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்.: ஆட்சியர் தகவல்
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் அமைதி காக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
மதுரை மீனாட்சி தியேட்டர் அருகே ஜெயபால் என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது
டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாள்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும்.: வானிலை மையம் தகவல்
சென்னை மெரினாவில் 900 ஸ்மார்ட் கடைகளுக்கான குலுக்கல் தொடங்கியது
மதுரை ஸ்மார்சிட்டி திட்ட பணிகளில் முறைகேடா?: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கலில்லை.: கே.எஸ்.அழகிரி
4 மாதங்களுக்கு ஒட்டுமொத்தமாக மின் கணக்கீடு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!