ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
2020-11-26@ 19:09:46

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,65,705-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 8 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,970-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 8,46,120 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 12,615 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,822 கன அடி நீர்வரத்து
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தமிழக ஆளுநர் ரூ. 5 லட்சம் நன்கொடை
நாடு முழுவதும் நாளை காலை 10.30 மணிக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும்.: மோடி ட்வீட்
தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரங்கல்
தமாகா துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு பாரிவேந்தர் இரங்கல்
ஓசூரில் மினி டெம்போவில் கடத்தப்பட இருந்த 1.75 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஞானதேசிகன் மறைவு தமிழகத்தில் தேசிய சிந்தனைக்கு இழப்பு.: வானதி ஸ்ரீனிவாசன் இரங்கல்
தமிழகத்தை சேர்ந்த 10 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஆந்திராவில் பறிமுதல்
சசிகலா அதிமுகவில் இணைப்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு.: புகழேந்தி பேட்டி
பழனி அருகே உள்ள குதிரையாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது
சென்னை விமான நிலையத்தில் ரூ.36.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
தமாகா துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.: கமல்ஹாசன் ட்வீட்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்