SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.07 கோடியாக உயர்வு; 14.25 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.!!!

2020-11-26@ 07:54:54

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14.25 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக   நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் 14 லட்சத்து 25 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 6 கோடியை 07 லட்சத்து 02  ஆயிரத்து 513 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 கோடியை 20 லட்சத்து 19 ஆயிரத்து 423 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 1 கோடியை 72 லட்சத்து 57 ஆயிரத்து 244 பேர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1 லட்சத்து 03 ஆயிரத்து 894 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா   -    பாதிப்பு - 13,137,749 , உயிரிழப்பு - 268,216 , குணமடைந்தோர் - 7,805,176
இந்தியா      -    பாதிப்பு - 9,266,697,  உயிரிழப்பு - 135,261,  குணமடைந்தோர் - 8,677,986
பிரேசில்      -    பாதிப்பு - 6,166,898 ,  உயிரிழப்பு - 170,799,  குணமடைந்தோர் - 5,512,847

பிரான்ஸ்     -   பாதிப்பு - 2,170,097,  உயிரிழப்பு - 50,618 , குணமடைந்தோர்  - 156,552
ரஷியா       -   பாதிப்பு - 2,162,503,  உயிரிழப்பு - 37,538  ,  குணமடைந்தோர் - 1,660,419
இத்தாலி   -       பாதிப்பு - 1,480,874,  உயிரிழப்பு - 52,028 ,  குணமடைந்தோர்  - 637,149

அர்ஜென்டினா  -    பாதிப்பு - 1,390,388 ,  உயிரிழப்பு -37,714,  குணமடைந்தோர்- 1,217,284
கொலம்பியா   -    பாதிப்பு - 1,270,991 ,  உயிரிழப்பு -35,860  ,குணமடைந்தோர்  -1,174,959

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • asusiiiee_dravviii1

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

  • korona-death19

    கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்