அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு அரசாணைக்கு எதிரான வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
2020-11-25@ 15:43:04

டெல்லி: மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்றதில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் படி இந்த ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு ஒவ்வொரு இந்தியரும் வணக்கம் செலுத்த வேண்டும்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை
ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை சென்னை புறநகர் ரயில் சேவை இயக்கம்.!!!
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி: விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி ட்விட்
ஸ்டார் லிங்க் வரிசையின் 60 செயற்கைக் கோள் கொண்ட முதல் தொகுப்பை ஒரே நேரத்தில் விண்ணுக்கு அனுப்பியது ஸ்பேஸ் எக்ஸ்
ரஜினிகாந்த் நடித்து வரும் ' அண்ணாத்த'' திரைப்படம் நவம்பர் 4ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு..!
இந்து விழிப்புணர்வு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்திய அர்ஜுன் சம்பத் உள்பட 30 பேர் மீது வழக்கு
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விக்கான செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு
அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ரமண சரஸ்வதி நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு
தமிழகத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிக்க கோரி டிஜிபியிடம் மார்க்சிஸ்ட் சார்பில் மனு
கள்ளக்குறிச்சி மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகள் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை
சென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ.4 லட்சம் செல்போன்கள் பறிமுதல்
சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் தகராறு செய்த 6 பேர் கைது
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்