அயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ஸ்ரீராமரின் பெயரை வைக்க உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல்
2020-11-25@ 12:33:32

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ஸ்ரீராமரின் பெயரை வைக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' அயோத்தியில் உள்ள விமான நிலையத்தின் பெயரை மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் என பெயர் மாற்றும் முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது.இதற்காக உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விமானப் போக்குவரத்துக்கு துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் லல் ஜிஹாத்தை குற்றமாக்கி புதிய அவசர சட்டத்தை அம்மாநில அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி, விருப்பத்துடன் மதம் மாறுவதாக இருந்தால் 2 மாதங்களுக்கு முன்பே மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
லாட்டரி வியாபாரியை தேடி வந்த அதிர்ஷ்டம்: விற்காத கிறிஸ்துமஸ் பம்பருக்கு 12 கோடி பரிசு: தென்காசியை சேர்ந்தவர்
விமான நிலைய பராமரிப்பு: அதானி குழுமம் ஒப்பந்தம்
மாவோயிஸ்டுகளை விட பாஜ ரொம்ப மோசம்: மம்தா அதிரடி
நாளை பேச்சுவார்த்தை நடத்த போராடும் விவசாயிகளுக்கு உச்சநீதிமன்ற குழு அழைப்பு
நேதாஜி பிறந்தநாள் பராக்கிரம தினம்: மத்திய அரசு அறிவிப்பு
சாலையோரத்தில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியது: 14 தொழிலாளர், குழந்தை பலியான பரிதாபம்: குஜராத்தில் கோர விபத்து
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!