டுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி!
2020-11-23@ 15:21:45

அண்மையில் வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்டும் குறுஞ்செய்திகள் தானாக அழியக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் என்பவற்றிலும் இவ்வாறான வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டுவிட்டரிலும் ஸ்டோரிக்கள் 24 மணிநேரத்தில் தானாகவே அழியக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வசதியானது Fleets என அழைக்கப்படுகின்றது. இவ் வசதியினை பல பயனர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
எனினும் இவ் வசதியினை பயன்படுத்த விருப்பம் இல்லை எனில் டீஆக்டிவேட் செய்துகொள்ள முடியும். ஸ்மார்ட் கைப்பேசியில் புதிய டுவிட்டர் பதிப்பினை அப்டேட் செய்த பின்னர் அப்பிளிக்கேஷனை திறந்துகொள்ளவும். மேற்பகுதியில் தென்படும் வட்டத்தினை அழுத்தி பிடிக்கவும். தோன்றும் பொப்பப் மெனுவில் Mute செய்ய வேண்டிய கணக்கினை தெரிவு செய்யவும். அதன் பின்னர் Mute Fleets என்பதை கிளிக் செய்யவும். இவ்வாறே ஏனைய கணக்குகளிற்கும் செய்ய முடியும்.
மேலும் செய்திகள்
ரியல்மி ஸ்மார்ட் வாட்ச்சுகள் விலை சுமார் ₹4,999 முதல்
கார்பன் மாஸ்க் (விலை சுமார் ₹799)
2கே டிஎஸ்பிளேயுடன் மி11 (விலை சுமார் ₹45,000 முதல்)
பியாஜியோ பிவர்லி 300 சிசி, 400சிசி ஸ்கூட்டர்கள்
பஜாஜ் பிளாட்டினா கிக் ஸ்டார்ட் (விலை சுமார் ரூ.51,667 முதல்)
விரைவில் வாட்ஸ்அப்பில் 7 புதிய வசதிகள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்