அறிமுகமாகின்றது புதிய 5G ஸ்மார்ட் கைப்பேசி ZTE Blade 20 Pro
2020-11-23@ 15:20:54

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான ZTE தனது புத்தம் புதிய 5G ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. ZTE Blade 20 Pro எனப்படும் இக் கைப்பேசியானது 6.52 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Qualcomm Snapdragon 765G mobile processor, பிரதான நினைவகமாக 6GB மற்றும் 8GB RAM, 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
மேலும் 64 மெகாபிக்சல்களை உடைய கமெரா உட்பட 4 பிரதான கமெராக்களை கொண்டுள்ளது. எனினும் இதன் செல்ஃபி கமெரா, விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இக்கைப்பேசியில் நீடித்து உழைக்கக்கூடிய 4000 mAh மின்கலம் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பிஎம்டபிள்யூ எக்ஸ் 7
மகிந்திரா தார்
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ்
ராயல் என்பீல்டு சூப்பர் மெட்டியோர் 650
மகிந்திரா எக்ஸ்யுவி 400
2 ஆண்டுக்கு பிறகு நடக்கும் வாகன கண்காட்சி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!