SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரபிக்கடல், வங்கக்கடலில் ஒரே நேரத்தில் 2 புயல்கள் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்

2020-11-22@ 17:58:38

சென்னை: அரபிக்கடல், வங்கக்கடலில் ஒரே நேரத்தில் 2 புயல்கள் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள 'கடி' (GATI) நவம்பர் 23ம் தேதி சோமாலியாவில் கரை கடக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும் :நிவார்' (NIVAR)' புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரை கடக்கிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்