SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக விற்கு ஒரு நீதி - பாஜக வுக்கு ஒரு நீதி : டி. ஆர். பாலு கண்டனம்

2020-11-22@ 17:06:24

சென்னை: திமுக விற்கு ஒரு நீதியும், பாஜக வுக்கு ஒரு நீதியும் வழங்க பட்டிருக்கிறது என டி. ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளர். செய்தியாளர் சந்திப்பில்  டி. ஆர். பாலு தகவல் தெரிவித்துள்ளார். கைது செய்யப்படும் பாஜகவினரை போலீசார் உடனே விடுவித்து விடுகின்றனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் ஏன் காவல்துறை  இரவு 11 மணி வரை காத்திருக்க செய்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்