SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தித் திணிப்பு - மத துவேஷம் தவிர 6 ஆண்டுகளில் பா.ஜ.க. தமிழகத்திற்கு செய்தது என்ன?' டி.ஆர்.பாலு கேள்வி

2020-11-22@ 12:11:07

சென்னை: இந்தித் திணிப்பு - தமிழக வருவாய் பறிப்பு - மத துவேஷம் தவிர 6 ஆண்டுகளில் பா.ஜ.க. தமிழகத்திற்கு செய்தது என்ன?' என்று டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். அந்தக் காலகட்டத்தில் குஜராத்தில் அமைச்சராக இருந்த அமித்ஷாவிற்கு தி.மு.க.வின் சாதனைகள் தெரியாது. பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீடு” அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றியிருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்