SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓசூர் மாவட்டம் சானாமாவு வனப்பகுதியில் 38 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் எச்சரிக்கை

2020-11-22@ 09:01:10

ஓசூர்: ஓசூர் மாவட்டம் சானாமாவு வனப்பகுதியில் 38 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ராமாபுரம், குக்கலபள்ளி, பீர்ஜேபள்ளி, சானாமாவு கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளனர். வனப்பகுதியை ஓட்டிய கிராம மக்கள் ஆடு, மாடு மேய்க்க செல்ல வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்