SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவர்கள் அதிவேகமாக ஓட்டிய சொகுசு கார் மோதி தாய், மகன் படுகாயம்

2020-11-22@ 02:50:43

அண்ணாநகர்: அண்ணாநகரை சேர்ந்த கவுதம், நேற்று முன்தினம் இரவு தாய் ஜெயாவுடன் பைக்கில் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே சென்றபோது, அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார், பைக் மீது மோதியதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை மடக்கி பிடித்தனர்.

அதில் பெண் உட்பட 4 பேர் இருந்தனர். அவர்களை அண்ணாநகர் போக்கு வரத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும், பெரிய இடத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. முக்கிய பிரமுகர் ஒருவர் தலையீட்டால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்