SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பையை வீழ்த்தியது நார்த்ஈஸ்ட்

2020-11-22@ 01:11:50

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி - மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின. இப்போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. அந்த அணியின் க்வேசி அப்பியா 49வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். பதில் கோல் அடிக்க மும்பை வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணி 3 புள்ளிகளை தட்டிச் சென்றது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்