மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.30 அடியாக அதிகரிப்பு
2020-11-21@ 08:52:29

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.30 அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பின்னடைவு
தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை !
ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார் லட்சுமி நாராயணன்
தமிழகம், புதுச்சேரி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடங்கியது !
தொகுதி பங்கீடு..: அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது தமாகா
திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தந்தவர்களிடம் 2-வது நாளாக நேர்காணல்
செஞ்சி சங்கராபரணி ஆற்றில் மருத்துவக் கழிவுகள்.: குடிநீர் மாசுபடும் அபாயம் உள்ளதா பொதுமக்கள் புகார்
சென்னையில் மாநில நிர்வாகிகளுடன் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் இன்று ஆலோசனை
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 381 புள்ளிகள் உயர்வு..!!
புதுச்சேரியிலும் 9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி ஆளுநர் தமிழிசை ஆலோசனை
மார்ச் 11ம் தேதி திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
புதுச்சேரியில் பள்ளிகள் முழுமையாக செயல்பட தொடங்கின
தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள நகைக்கடன்கள் எவ்வளவு என்று தெரிவிக்குமாறு கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்