‘சாமி... அரியர் தேர்வு வழக்குல தீர்ப்பு நல்லபடியா வரணும்...’ மதுரை கோயிலில் மாணவர்கள் வழிபாடு
2020-11-20@ 00:14:20

மதுரை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு இறுதி பருவத்தேர்வு தவிர, மற்ற பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தேர்வுக்கட்டணம் செலுத்திய மாணவர்கள், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை இன்று வர இருக்கிறது. இதற்கிடையில் இவ்வழக்கில் அரியர் மாணவர்களுக்கு சாதகமான தீர்ப்பு அமைய வேண்டும் என வேண்டி, மதுரையை சேர்ந்த சில மாணவர்கள், தல்லாகுளம் காந்திமியூசியம் பகுதியில் உள்ள பூங்கா முருகன் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த நூதன வழிபாடு பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி பயில நடவடிக்கை: பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி.!!!
தமிழகத்தில் தொடரும் பட்டாசு ஆலை விபத்து... சிவகாசியில் மீண்டும் ஒரு வெடி விபத்து..: மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது; சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு
அரசு விழா,பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
கடலூர் பணிமனையில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து, மற்றொரு பேருந்து மீது மோதி விபத்து: தற்காலிக ஓட்டுநர் தப்பி ஓட்டம்
கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு விவசாயிகள் எதிர்ப்பு.: கீழ்பவானி கால்வாயில் கான்கீரிட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்