SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணிப்பெண் வேலைக்குச் சம்பளம் ரூ.18.5 லட்சம்!

2020-11-18@ 14:18:27

நன்றி குங்குமம்

‘பிரிட்டன் ராணி எலிசபெத்துக்குச் சொந்தமான விண்ட்ஸர் கோட்டைக்கு வீட்டுப் பணியாளர் தேவை’ - என்பதுதான் டுவிட்டரில் சமீபத்திய ஹாட் டாக். கோட்டையைப் பளிச்சென பராமரித்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே முக்கியப் பணி. அரண்மனையிலேயே தங்கிக்கொள்ளலாம். உணவு இலவசம், பயணப்படிகள் உண்டு. வாரத்துக்கு ஐந்து நாட்கள்தான் வேலை. இதுபோக வருடத்துக்கு 33 நாட்கள் விடுமுறை.

இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர் விண்ட்ஸர் கோட்டை மட்டுமல்லாமல் இங்கிலாந்தின் ராஜ குடும்பத்துக்குச் சொந்தமான மற்ற அரண்மனைகளிலும் சில காலம் பணி செய்ய வேண்டும் என்பது நிபந்தனை. பணிக்கு விண்ணப்பிப்பவருக்கு ஆங்கிலமும் கணிதமும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். 13 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். உங்களுடைய வேலை அரண்மனை நிர்வாகத்திற்குப் பிடித்திருந்தால் பணி நிரந்தரமாக்கப்படும். இந்த வேலைக்கு ஆரம்ப சம்பளம் வருடத்துக்கு 18.5 லட்ச ரூபாய்!

தொகுப்பு: த.சக்திவேல்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்