மகாராஷ்டிராவில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் மீண்டும் வழிபாட்டு தலங்கள் திறப்பு
2020-11-16@ 07:46:26

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் மீண்டும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா விதிமுறைகளுடன் பக்தர்கள் கோயில் உள்ளிட்ட வழிபாடு தலங்களில் தரிசனம் செய்து வருகின்றனர். மும்பை சித்தி விநாயகர், நாக்பூர் கணேஷ்தேகி கோயில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் காலை முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.
Tags:
Maharashtra Corona Curfew Again Places of Worship Opening மகாராஷ்டிரா கொரோனா ஊரடங்கிற்கு மீண்டும் வழிபாட்டு தலங்கள் திறப்புமேலும் செய்திகள்
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 86 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
ஜார்கண்ட் மாநிலம் மேற்குசிங்பூம் வனப்பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வீரர்கள் பலி 3-ஆக உயர்வு
சசிகலாவின் முடிவை பாஜக வரவேற்கிறது.: சி.டி.ரவி பேட்டி
பாகன்களால் தாக்கப்பட்ட ஜெயமால்யா யானை முகாமில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திரும்பியது
ஓசூரில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்
தென் மாவட்டங்களில் வருகின்ற மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
அதிமுக உடனான தொகுதி பங்கீட்டு பேச்சு குறித்து பாஜக நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை நிறைவு
தொகுதி பங்கீடு: இன்று மாலை 6 மணிக்கு மதிமுகவுடன் திமுக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
தாஜ்மஹாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தொலைபேசி அழைப்பு மூலம் மிரட்டல் !
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் !
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடாது: கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
ஈரோட்டில் நகைக்கடன் தள்ளுபடி ஆகும் என வதந்தி.: கனரா வங்கி முன் குவிந்த பொதுமக்கள்
திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.: பள்ளி கல்வித்துறை
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்