ட்வீட் கார்னர்… மீண்டும் களத்தில் கபில் உற்சாகம்!
2020-11-13@ 00:03:04

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் (61), சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெற்றிகரமான ஆஞ்சியோபிளேஸ்டி சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், தான் கோல்ப் விளையாடும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். மருத்துவர்களின் அனுமதியுடன் டெல்லி கோல்ப் கிளப் வளாகத்துக்கு சென்று கோல்ப் விளையாடி மகிழ்ந்த அவர், ‘கோல்ப் அல்லது கிரிக்கெட் மைதானத்தில் மீண்டும் கால் பதிக்கும் அந்த அற்புதமான உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.
மிக அழகான தருணம். நண்பர்களுடன் இணைந்து கோல்ப் விளையாடி மகிழ்ந்தேன். இது தான் வாழ்க்கை” என்று தகவல் பதிந்துள்ளார். கபில் கோல்ப் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
மேலும் செய்திகள்
ஐஎஸ்எல் அரையிறுதியில் யார்? கோவா-ஐதராபாத் இன்று மோதல்
கிரிக்கெட் பிட்ஸ்
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் பும்ரா இல்லை
அடிலெய்டு மகளிர் டென்னிஸ் போலாந்தின் இகா சாம்பியன்
விஜய் ஹசாரே டிராபி 67 ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்டை வீழ்த்தியது தமிழகம்
சென்னையில் நடக்குமா ஐபிஎல்?
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!