கான்ட்ராக்டர் வீட்டில் கொள்ளை
2020-11-11@ 00:32:00

பொன்னேரி: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். பொன்னேரி அடுத்த வெண்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(47). கான்ட்ராக்டர். இவர், குடும்பத்துடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்னைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்து பார்த்தபோது 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கடப்பாரையால் பீரோவை உடைக்க முடியாததால் உள்ளே இருந்த நகைகள் தப்பியது குறிப்பிடத்தக்கது. புகாரின்பேரில் பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
வேலை வாங்கி தருவதாக 3.28 கோடி மோசடி: அண்ணா பல்கலை. துணை பதிவாளர் பார்த்தசாரதி கைது: போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி : மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த தேமுதிக பிரமுகர் வெட்டிக்கொலை: கூலிப்படைக்கு போலீஸ் வலை
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 10 ஆண்டு சிறை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு தொழிலதிபர் ஓடஓட வெட்டிக் கொலை: கூலிப்படைக்கு போலீஸ வலைவீச்சு
கர்நாடகா அமைச்சர் பெண்ணுடன் உல்லாசம்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
வேதாரண்யம் அருகே ஆம்புலன்சில் 50 லட்சம் கஞ்சா பறிமுதல்: சென்னையை சேர்ந்த 4 பேர் கைது
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்