SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து 12-ம் தேதி முதல்வர் அறிவிப்பார்.: அமைச்சர் செங்கோட்டையன்

2020-11-10@ 10:21:53

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நாளை மறுநாளுக்குள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து நீட் தேர்வு பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் 12-ம் தேதி முதல்வருடன் ஆலோசித்த பிறகு ஆன்லைன் வகுப்பு அல்லது டி.வி மூலம் கல்வி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modipuudddhh

    புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!

  • maaaaaaaaa

    பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!

  • icvator25

    3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!

  • sheep25

    ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!

  • 25-02-2021

    25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்