SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.10,000, குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரிகளுக்கு ரூ.15,000 அபராதம்

2020-11-09@ 12:04:27

மதுரை: குமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.10,000, குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரிகளுக்கு ரூ.15,000 அபராதம் விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பளத்தில் பிடித்தம செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறையை எதிர்த்து அதிக எண்ணிக்கையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குள் தொடரப்படுகின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2021

    28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-02-2021

    27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-02-2021

    26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • modipuudddhh

    புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!

  • maaaaaaaaa

    பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்