SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்!

2020-11-05@ 14:30:31

செயற்கை நுண்ணறுவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட வசதிகளை அறிமுகம் செய்வதில் கூகுள் நிறுவனம் முன்னணியில் திகழ்கின்றது. இந்நிறுவனம் தற்போது இணையப் பக்கங்களை வீடியோவாக மாற்றக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இத்தொழில்நுட்பமானது URL2Video என அழைக்கப்படுகின்றது. அதாவது இணையப் பக்கம் ஒன்றின் முகவரியினை (URL) உள்ளீடு செய்ததும் அப்பக்கத்தினை அசைப்பதற்கு ஏற்றவாறு ஒரு வீடியோவாக பதிவு செய்து பெற முடியும்.

தற்போது இவ்வசதி பரீட்சார்த்தமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விரைவில் பயனர்களின் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இவ்வசதி தொடர்பான மேலதிகதகவல்களை https://ai.googleblog.com/2020/10/experimenting-with-automatic-video.html எனும் இணைப்பில் சென்று பார்வையிட முடியும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்