SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிகாரிகள் கிராமம்

2020-11-05@ 14:17:48

உத்தரப்பிரதேசத்தில் ஜவுன்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மஹோபாத்தி என்ற குக்கிராமம். பெயரில் குக் இருந்தாலும் இந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலுமே அரசு அதிகாரிகள்தான் வசிக்கிறார்கள். வெறும் எழுபத்தைந்தே வீடுகள் கொண்ட இந்தக் கிராமத்தில் 47 வீடுகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ்
அதிகாரிகள் இருக்கிறார்கள்.

எஞ்சிய வீடுகளில் இருப்பவர்களும் நல்ல பதவியில் இருக்கும் அதிகாரிகள்தான். இஸ்ரோ, பாபா அணுமின் நிலையம், உலக வங்கி, பாராளுமன்றம் என முக்கியமான இடங்களில் பணிபுரியும் முக்கியமான அதிகாரிகள் பலர் இந்த கிராமத்தினர்தான். இந்தியாவின் அதிகார மிக்க கிராமம் இது என்றால் அது மிகையில்லை. எப்படி கோச்சிங் எடுக்கறீங்கன்னு சொல்லிக் கொடுங்க சார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2021

    24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-01-2021

    22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • argentina21

    ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

  • jo-21

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்