அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை...!! வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆலோசனை
2020-11-03@ 17:44:36

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தி வருகிறார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அங்கரீக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான திமுக சார்பாக ஆர்.எஸ். பாரதி, என்.ஆர். இளங்கோவன், அதிமுக சேர்ந்த துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன், மனோஜ்பாண்டியன் மற்றும் காங்கிரஸ், தேமுதிக, பா.ஜ.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய வாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 9 கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
இதற்கு பின்னர் பின்னர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களிடம் பேசினார் அவர் கூறியதாவது; வாக்காளர் பட்டியல் நேர்மையாகவும் நியாயமாக முறையில் வெளியிடப்பட வேண்டும் என்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரியில் 40 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டது அதேபோல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நடைபெற கூடாது என்றும் வலியுறுத்தியாதாக தெரிவித்தார். 80வயதுக்கு மேல் இருப்பவர்கள் தபால் ஓட்டு போடுவது குறித்தும் தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியதாகவும் ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
யோகி பாபு நடித்த மண்டேலா படத்துக்கு மறு தணிக்கை கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்: மத தலைவர்கள் உறுதி
எம்ஜிஆர் நகர் மயானம் ஓராண்டு இயங்காது
பிரபல தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் கொரோனா நோயாளி தற்கொலை: உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கை ஒதுக்க அரசு உத்தரவு
நெடுஞ்சாலைத்துறையில் மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வில் தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்