ஐபிஎல் 2020: டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2020-11-01@ 23:21:21

துபாய்: ராஜஸ்தான் அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் மகேந்திரசிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் 131 ரன்கள் எடுத்தது. மேலும் கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
Tags:
Kolkata Rajasthan win by 60 runs in IPL 2020 T20 match ஐபிஎல் 2020 டி20 போட்டியில் ராஜஸ்தான் அணி ஆட்டத்தில் கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமேலும் செய்திகள்
அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
69% இட ஒதுக்கீடு வழக்கு: தமிழக அரசு பதில் மனு தாக்கல்
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்ததாக அறிவிப்பு
பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக சென்னையில் நாளையும் மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு
வெற்றி ஒன்றே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும்: திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் உரை
3வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 81 ரன்களுக்கு ஆல் அவுட்: இந்திய அணிக்கு 49 ரன்கள் இலக்கு
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு
டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை
இந்தியா உடனான 2வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 66/6
ஈக்வடார் நாட்டில் சிறையில் ஏற்பட்ட மோதலில் 79 கைதிகள் உயிரிழப்பு
இந்த ஆண்டு தமிழக மக்கள் புதிய ஆட்சியை தேர்ந்தெடுக்க உள்ளனர்: கோவையில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை
சென்னை சேப்பாக்கம் - திருவில்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு
சென்னை ஆவடி போக்குவரத்து பணிமனையில் ஓய்வுபெற்ற நடத்துனர் தற்கொலை முயற்சி
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 21 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்