போடியில் நெல் நடவு பணியால் கொக்குகள் படையெடுப்பு
2020-10-31@ 15:46:06

போடி: போடி பகுதியில் ஒரு போகம் நெல் நடவுப்பணி மூன்று வாரங்களாக தீவிரமாக நடந்து வருகிறது. போடி அருகே கொட்டகுடி, குரங்கணி, முந்தல், மேலப்பரவு, கீழப்பரவு, அணைக்கரைப்பட்டி, பொட்டல்களம், கோடங்கிபட்டி, தோப்புப்பட்டி, காமராஜபுரம், உப்புக்கோட்டை, கூழையனூர் வரை 1500 ஏக்கர் அளவு ஒரு போக நெல்விவசாயம் வருடம் ஒரு முறை நடந்து வருகிறது.
இந்த நெல் சாகுபடிக்கு போடி அருகே கொட்டகுடி மற்றும் முல்லைப் பெரியாறு ஆறுகளின் பாசனமே துணையாக உள்ளது. தற்போது இப்பகுதிகளில் டிராக்டர் மூலமாக சேற்று உழவு செய்து நடவுக்கு நிலங்களை விவசாயிகள் தயார் படுத்துகின்றனர்.இந்த வயல் வெளிகளில் ஆயிரக்கணக்கான கொக்குகள் இரையெடுக்க படையெடுத்து வருகின்றன. இதனை அப்பகுதி மக்கள் செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வடக்கிபாளையம் பிரிவு மேம்பால பக்கவாட்டு சுவரில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
ஊழல் தலை விரித்தாடுகிறது: திட்டங்களை தட்டிப்பறிப்பதாக விவசாயிகள் வேதனை
தொடர் மழை எதிரொலி; ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: பொக்லைன் கொண்டு அகற்றம்
அந்தரத்தில் மிதந்தபடியே ஏரியின் எழிலை ரசிக்கலாம்: கொடைக்கானலில் ஜிப் லைன் சுற்றுலா அறிமுகம்
கீழடியில் இரும்பு துண்டுகள் உருக்கு கழிவுகள் கண்டெடுப்பு
இயற்கை எரிவாயு இணைப்புக்கு சேலத்தில் குழாய் பதிப்பு தீவிரம்: விரைவில் வீடுகளுக்கு வழங்க முடிவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்