உடுமலை அருகே கடத்தூர் அமராவதி ஆற்றில் குளித்த தந்தை, மகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
2020-10-30@ 17:04:57

திருப்பூர்: உடுமலை அருகே கடத்தூர் அமராவதி ஆற்றில் குளித்த தந்தை, மகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் குளித்த சென்னையை சேர்ந்த மருத்துவர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு?.. காங். கேள்வி
சீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்
நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு
வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை
ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
தனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்
இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் !
பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்
சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை.: அப்போலோ விளக்கம்
ஓசூர் கொள்ளை சம்பவம்: கொள்ளையர்களை 10 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
ரவிச்சந்திரனுக்கு 2 மாத சாதாரண விடுப்பு.: ஆளுநர் முடிவு எடுப்பார் என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு தகவல்
வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச தினத்தில் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தரிசிக்க அனுமதி
பழனி முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காவடி எடுத்தார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் !
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!