SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்நாளில் 4,000 நாட்களை சிறையில் கழித்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் : முதல்வர் பழனிசாமி புகழாரம்!!

2020-10-30@ 10:04:42

ராமநாதபுரம் : பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, 'தேசிய ராணுவப் படைக்கு தமிழகத்தில் இருந்து படைகளை திரட்டியவர் முத்துராமலிங்க தேவர்.வாழ்நாளில் 4,000 நாட்களை சிறையில் கழித்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவித்த பெருமை அதிமுகவையே சேரும்,' என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்