அனைத்து மருத்துவமனைகளும் சி.டி.ஸ்கேன் விவரம் சமர்ப்பிக்க வேண்டும்: சுகாதாரத்துறை உத்தரவு
2020-10-30@ 00:29:25

சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் எடுக்கப்படும், சி.டி.ஸ்கேன் விவரங்கள், அவர்களின் பாதிப்பு விவரங்களை, மாநில அவசர கால கட்டுப்பாட்டு அறைக்கு தினந்தோறும் அனுப்ப வேண்டும். இதன் வாயிலாக, நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும். இவை, உயிரிழப்புகளை குறைத்து, கட்டுப்பாட்டு பகுதிகளை அதிகரிக்க உதவும். விவரம் தர மறுத்தால், அந்நிறுவனம் மீது, தொற்று நோய் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? : டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!!
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பது வெட்கக்கேடானது : தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்!!
மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்...! வைகோ வலியுறுத்தல்
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா!: சென்னை அண்ணா சாலையில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் பாடல் பாடி வாழ்த்து..!!
அரசு கல்வி நிறுவனங்களில் அனைத்து ஆவணங்களையும் தமிழ் மொழியில் மட்டுமே கையாள வேண்டும்...! உயர்கல்வித் துறை உத்தரவு
தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 5-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்..! வானிலை ஆய்வு மையம் தகவல்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்