மதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அச்சடித்த போலீஸ்காரர்
2020-10-29@ 17:31:34

மதுரை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் போலீஸ்காரர் ஒருவர் போஸ்டர் அச்சடித்து ஒட்டியுள்ளார். அதில், ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு 17 கிலோ தங்கம் தந்து அழகு பார்த்த, சோழநாட்டுப் பேரரசி சின்னம்மா சசிகலா அவர்களே, 2021ம் ஆண்டில் தஞ்சை அரண்மனை மன்னர் பேரரசியாக பொறுப்பேற்று தமிழினம் காக்க தமிழ்நாட்டு மக்களை காக்க ஆணையிடு! ஒற்றர் படை போர் படை தற்கொலை படை தயார் நிலையில் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சுவரொட்டியின் கீழே காவல்துறை தன்மான போராளி மா. ஒச்சாத்தேவர், பி.பில்பாண்டி, தளபதி, அரசு போக்குவரத்து கழகம் என்று குறிப்பிட்டு இருவரது புகைப்படங்களும் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு விழா யாருக்கு? குமரியில் குண்டும் குழியுமான சாலைகள்: “ஊருக்குத்தான் உபதேசம்” பொது மக்கள் குற்றச்சாட்டு
கன்னியாகுமரி விவேகானந்தர் - திருவள்ளுவர் பாறை இடையேயான இணைப்பு பாலத்துக்கு ஒதுக்கிய ரூ15 கோடி எங்கே?.. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அமெரிக்க துணை அதிபராக பதவி ஏற்பு: கமலா ஹாரிசின் சொந்த ஊரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
வைகை அணை நீர்மட்டம் உயர்ந்ததால் நீரில் மூழ்கிய விளைநிலங்கள்: பயிர்கள் நாசம்
மழையால் பாதித்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி எம்ஜிஆர் சிலையிடம் விவசாயிகள் மனு அளித்து ஒப்பாரி போராட்டம்
சிவகாசி அருகே வறண்டு கிடக்கும்‘அனுப்பன்குளம் கண்மாய்’: விவசாயிகள் கவலை
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!