மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக உறுதியான முடிவை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்
2020-10-29@ 12:28:22

சென்னை: மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நிதி ஒதுக்கவிட்டால் மத்திய, மாநில அரசு செயலர்கள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாமல்லபுரத்தை அழகுபடுத்த நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு 4 வாரகாலம் இறுதி அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 131 பேர் உயிரிழப்பு
சசிகலாவை கொரோனா பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனையை நிர்வாகம் முடிவு
தை பவுர்ணமியை ஒட்டி சதுரகிரியில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: ஊர்வலமாக சென்று திமுகவினர் அஞ்சலி
நாட்டின் 72 வது குடியரசு தினம்: இன்று இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
4 ரூபாய்க்கு கீழ் சென்றது நாமக்கல் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை
இந்தியா, சீனா எல்லை விவகாரம்: 15 மணி நேரம் நீடித்த கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 61 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
இலங்கை அருகே எல்லை தாண்டியதாக கைதான ராமேஸ்வரம் மீனவருக்கு கொரோனா உறுதி
வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயி சின்னதுரை உண்ணாவிரத போராட்டம்
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா நினைவு இல்லத்தை ஜன.28 ல் திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
ஜன-25: பெட்ரோல் விலை ரூ.88.29, டீசல் விலை ரூ.81.14
கொரோனாவுக்கு உலக அளவில் 2,137,893 பேர் பலி
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல்
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்