SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அக்டோபர் 29 : சென்னையில் 28வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கு விற்பனை

2020-10-29@ 07:27:42

சென்னை : சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.84.14ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றம் காணாமல் லிட்டருக்கு ரூ.75.95 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை 28வது நாளாகக மாற்றமின்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lift_trraaa

    கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து : லிப்டில் சிக்கி 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் பலி

  • chennai-bookfair9

    இன்றுடன் நிறைவடைகிறது சென்னை புத்தக கண்காட்சி!: 9 லட்சம் பேர் வருகை...ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி செல்லும் மக்கள்.!!

  • rasya-frozen9

    சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!

  • 09-03-2021

    09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • labor8

    ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்