சில்லி பாயின்ட்...
2020-10-29@ 00:04:34

* டெல்லிக்கு எதிரான போட்டியில் பேட் செய்தபோது ஐதராபாத் அணி வீரர் விருத்திமான் சாஹா காயம் அடைந்த நிலையில், விரைவில் தான் முழுமையாக குணமடைந்து களமிறங்கத் தயாராகி விட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் குறித்து தரக்குறைவான வகையில் விமர்சனம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர் மார்லன் சாமுவேல்சுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
* மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் களமிறங்கும் வெலாசிட்டி அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், ‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாட இருப்பது சற்று சிரமமாகவே இருக்கும். எனினும், அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தினாலே இயல்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தலாம் என சக வீராங்கனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்... நடராஜன் உற்சாக பேட்டி
இலங்கை முன்னிலை பெற வாய்ப்பு: எம்புல்டெனியா அபார பந்துவீச்சு
சேப்பாக்கத்தில் 2 டெஸ்ட் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகை
திருவில்லிபுத்தூரில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
ஒரு நாள் போட்டியிலும் பன்ட்டிற்கு இடம்: ஆஸி. மாஜி வீரர் கருத்து
என் மகனை வரவேற்க இவ்வளவு பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை: நடராஜனின் தந்தை தங்கராஜ் நெகிழ்ச்சி
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்