ஐபிஎல் 2020: டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
2020-10-28@ 23:05:23

அபுதாபி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணி நிர்ணயித்தது. அபுதாபியில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து பெங்களூரு அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
Tags:
IPL 2020 T20 match Bangalore team Mumbai team won by 5 wickets difference ஐபிஎல் 2020 டி20 போட்டி பெங்களூரு அணி மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிமேலும் செய்திகள்
நரபலிகளுக்கு இடம் தரக்கூடாது: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு !
டெல்லி மக்கள் பாஜக மீது நம்பிக்கை இழந்து விட்டனர்..: மணீஷ் சிசோடியா பேட்டி
தொகுதி பங்கீடு.: திமுகவுடன் இன்று மாலை விசிக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
6-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணத்தை வரும் 8-ம் தேதி தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்
அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
வாகனப்போக்குவரத்துக்கு ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தத் தயாராக உள்ளோம்.: பிரதமர் மோடி
69% இடஒதுக்கீடு தொடர்பான மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு
பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும்.: ஜி.கே.மணி அறிவிப்பு
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் போட்டியின்றி தேர்வு
வாலாஜா சுங்கச்சாவடி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 2 டன் குட்கா பறிமுதல்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.34,344-க்கு விற்பனை
உதகை அருகே 4 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தென்பட்டது வெள்ளை புலி
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்