SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்ரோயிட் மற்றும் ஐபோன் பயனர்களுக்காக யூடியூப் அறிமுகம் செய்யும் 4 வசதிகள்..!!

2020-10-28@ 17:51:06

உலக அளவில் மிகப் பிரம்மாண்டமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக யூடியூப் காணப்படுகின்றது. இத்தளத்தினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் மொபைல் அப்பிளிக்கேஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த அப்பிளிக்கேஷன்களில் 4 புதிய வசதிகளை யூடியூப் அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்படி Video Chapter, A New Position of 2 Icons Page, Gesture Support மற்றும் Suggested Actions ஆகிய வசதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. Video Chapter வசதியானது ஏற்கணவே யூடியூப் இணையத்தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வசதியின் ஊடாக பயனர்கள் வீடியோவில் தாம் விரும்பாத பகுதிகளை தவிர்த்து எதிர்பாக்கும் பகுதிகளை மாத்திரம் பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்