SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாப்பி நியூஸ்: பேஸ்புக்கில் அறிமுகமாகவுள்ள புத்தம் புதிய வசதி

2020-10-28@ 17:49:29

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் கிளவுட் ஹேமிங் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. முற்றிலும் இலவசமாக அறிமுகம் செய்யப்படவுள்ள இச் சேவையில் பயனர்கள் தமது ஹேம்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும் என்பதுடன், விளையாடி மகிழவும் முடியும். Asphalt 9: Legends மற்றும் WWE SuperCard ஆகியவற்றினை போன்ற ஹேம்களை இவ்வாறு பேஸ்புக் கிளவுட் பிளார்ட்போமில் பயன்படுத்த முடியும். அதாவது இக் ஹேம்களை விளையாடுவதற்காக தரவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இதற்கு முன்னர் இவ்வாறான சேவைகளை Google நிறுவனத்தின் Stadia, Nvidia நிறுவனத்தின் GeForce Now மற்றும் Amazon நிறுவனத்தின் Luna ஆகிய ஹேம்கள் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள இப் புதிய கிளவுட் ஹேமிங் சேவையினை அன்ரோயிட் அப்பிளிக்கேஷன் மற்றும் இணைய உலாவிகளில் பயன்படுத்த முடியும். எதிர்காலத்தில் iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்