SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூன்று வலைத்தளங்களின் டொமைன் பெயர்கள் மாற்றம்: இன்று முதல் சேவை தொடக்கம்.!!!

2020-10-28@ 12:34:12

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் மூன்று வலைத்தளங்களின் டொமைன் பெயர்கள் மாற்றம் செய்யவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு மின்சார வாரியம், மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக www.tangedco.gov.in , www.tantransco.gov.in  மற்றும் www.tnebltd.gov.in என்ற வலைதளங்களை நிறுவியுள்ளது. தற்போது, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வசதி காரணமாக மேற்கண்ட மூன்று வலைத்தளங்களின் டொமைன் பெயர்கள் மாற்றம் செய்யப்படவுள்ளது.

பழைய                                  புதிய
www.tangedco.gov.in        www.tangedco.org
www.tantransco.gov.in      www.tantransco.org
www.tnebltd.gov.in           www.tnebltd.org

பொதுமக்கள் மேலே குறிப்பிட்ட் வலைதள முகவரி மாற்றங்கள் மூலம் வலைதள வசதிகளை 28.10.2020 இன்று முதல் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்