சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு: லஞ்சம் ஒழிப்புத்துறை நடவடிக்கை
2020-10-28@ 00:29:13

சென்னை: சென்னை பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த 17ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.13,780 சிக்கியது. இதுகுறித்து சார் பதிவாளர் அலுவகத்தில் இருந்த சார் பதிவாளர் தினேஷ் (45), உதவியாளர்கள் ஜாபர், வரபிரசாத் (33), ரஞ்சித் (30), ராமமூர்த்தி, டேடா என்ட்ரி ஆபரேட்டர் உமாமகேஸ்வரி, முருகன் உள்பட 12 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள், முறையான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, கைப்பற்றப்பட்ட பணம் லஞ்சம் வாங்கியது என தெரியவந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சார் பதிவாளர் தினேஷ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:
Sir Registrar Prosecution Bribery Eradication Action சார் பதிவாளர் வழக்குப்பதிவு லஞ்சம் ஒழிப்புத்துறை நடவடிக்கைமேலும் செய்திகள்
ஆதாரங்களுடன் ரூ.50,000 மேல் பணத்தை எடுத்துச் செல்லலாம்: ஆதாரமில்லாததை ஆணையம் பறிமுதல் செய்யலாம்...ஐகோர்ட் உத்தரவு.!!!
ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? : டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!!
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பது வெட்கக்கேடானது : தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்!!
மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்...! வைகோ வலியுறுத்தல்
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா!: சென்னை அண்ணா சாலையில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் பாடல் பாடி வாழ்த்து..!!
அரசு கல்வி நிறுவனங்களில் அனைத்து ஆவணங்களையும் தமிழ் மொழியில் மட்டுமே கையாள வேண்டும்...! உயர்கல்வித் துறை உத்தரவு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்