SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேஸ்புக்கில் அயலவர்களை இணைக்கும் புதிய வசதி

2020-10-27@ 17:43:27

பேஸ்புக் சமூகவலைத்தளமானது பயனர்களுக்கான வசதிகளை மேலும் மேம்படுத்தி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக Neighborhoods எனும் மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது. இவ்வசதியானது தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் அயலவர்களின் போஸ்ட்கள், குழுக்கள் உட்பட அனைத்தையும் ஒன்றிணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை Matt Navarra எனும் சமூகவலைத்தள ஆலோசகர் தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக வெளியிட்டுள்ளார். தற்போது பரீட்சார்த்த ரீதியாக சில பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களும் இவ்வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்