SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடப்பாண்டே 50% இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி அக்டோபர் 28 ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்

2020-10-26@ 21:35:36

சென்னை: நடப்பாண்டே 50% இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி அக்டோபர் 28 ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. பாஜக தலைவர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர் என்று திருமாவளவன் கூறியுள்ளார். பெண்களை இழிவாக பேசும் பாஜக-வினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். மனுநூல் குறித்து தமிழகம் முழுவதும் மகளிரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்