SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ..!

2020-10-26@ 21:03:11

மும்பை: டெஸ்ட், ஒரு நாள் போட்டி, மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அறிவித்துள்ள கிரிக்கெட் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த டி.நடராஜனும் இடம் பெற்றுள்ளார்.

டெஸ்ட் அணி வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், புஜாரா , ரகானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, சுப்மான் கில், சஹா , ரிஷாப் பந்த் , பும்ரா,  ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின்,  சிராஜ்


ஒருநாள் அணி வீரர்கள்:
விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல் ராகுல் (துணை கேப்டன்), ஷ்ரேயஸ் அய்யர்,மனிஷ் பாண்டே, ஹர்டிக் பாண்டிய ,மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, சாஹல்,பும்ரா, குலதீப் யாதவ்.  ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர்

டி20 அணி வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்டிக் பாண்ட்யா,சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, வாசிங்டன் சுந்தர்,யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமத் ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்தி

மேலும் கமலேஷ் நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பொரெல் மற்றும் டி. நடராஜன் ஆகிய நான்கு கூடுதல் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக இந்திய அணியுடன் பயணம் செய்வார்கள். ரோஹித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் காயமடைந்துள்ளதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரோஹித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரின் முன்னேற்றத்தை பிசிசிஐ மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 300kg11

    பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்