மரக்காணம் அருகே நேற்று சாராய வியாபாரி வெட்டி கொலை : 5 பேர் கைது
2020-10-26@ 17:55:18

மரக்காணம்: மரக்காணம் அருகே நேற்று சாராய வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கொலை வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த சுரேஷ, சந்தோஷ், கணேஷ், சதீஸ், வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
கொரோனா தடுப்பூசி செலுத்த வயது வரம்பை நிர்ணயிக்க கூடாது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
சேலம் மாவட்டம் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழா: ஆளுநர் தமிழிசை ஆய்வு
அரக்கோணம் அருகே 2 பேர் கொலை வழக்கு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 306 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரியகுளம் மற்றும் பழனியில் தலா 5 செ.மீ. மழை பதிவு
பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் நாளை அதிகாலை கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி ஊர்வலம், மஞ்சள் நீராடுதலுக்கு தடை
நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரோனா
ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் வீடு புகுந்து 41 சவரன் நகை, 250 கிராம் வெள்ளி, 11 ஆயிரம் பணம் கொள்ளை
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 'டிக்கா உட்சவ்' இன்று முதல் நாடு முழுவதும் தொடக்கம்
சென்னையில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்ட நபரிடம் பெட்ரோலுக்கு பணம் கேட்டு கொடுக்காததால் கொலை
திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற லாரி அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதியதில் 3 பேர் பலி
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மெதுவாக பந்துவீசியதாக கேப்டன் தோனிக்கு அபராதம்
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!