SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல் ஈரப்பதம் ஆய்வு செய்யப்பட்டு 27ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்: மத்திய குழு தலைவர் தகவல் !

2020-10-25@ 10:37:56

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நெல் ஈரப்பதம் குறித்து 2-வது நாளாக மத்திய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தக்கோரிய தமிழக அரசின் பரிந்துரையை தொடர்ந்து மத்திய குழு ஆய்வு செய்கிறது. மேலும் நெல் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு 27ம் தேதி மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய குழு தலைவர் யாதேந்திர ஜெயின் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்