SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்மு காஷ்மீரில் பாக். டிரோன் வீழ்த்தப்பட்டது

2020-10-25@ 03:35:12

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் கெரன் பிரிவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று, பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி வந்த டிரோனை  பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த டிரோன், சீனாவில் தயாரிக்கப்பட்டதற்கான முத்திரையை கொண்டிருந்தது. இதில் ஆயுதங்கள்  எதுவுமில்லை. இதற்கு முன் பலமுறை ற எல்லை தாண்டி வந்த டிரோன்கள் சுடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்