SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனைக்கு மத்திய அரசு தடை!!

2020-10-24@ 14:17:22

டெல்லி : இந்தியா முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பயன்பெறும் வகையில், நாடு முழுவதும் 4,000 ராணுவ கேன்டீன்கள் செயல்பட்டு வருகின்றனர். இவற்றின் மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்களுடன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மது பானங்களும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை ஒன்றில், வெளிநாட்டு பொருட்கள் எதுவும் இனி நேரடியாக கொள்முதல் செய்யப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடியின் பிரச்சாரத்திற்கு ஆதரவாக முப்படை உயர் அதிகாரிகள் ஒப்புதலோடு இந்நிலைப்பாட்டை எட்டி இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்