SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் முழுவதும் 13 ஆர்.டி.ஓக்கள் பணி இடமாற்றம்

2020-10-24@ 02:37:52

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 13 ஆர்டிஓக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: (ஏற்கெனவே பணியாற்றிய இடம் அடைப்புக் குறிக்குள்): சிவானந்தன் - ரங்கம் (ஆரணி), சிங்காரவேலு - மதுரை தெற்கு (சங்கரன்கோயில்), ராமலிங்கம்- ராணிப்பேட்டை (விழுப்புரம்), ஜி.வெங்கடேஸ்வரன் - சென்னை வடகிழக்கு (ரங்கம்), மன்னர்மன்னன் - மார்த்தாண்டம் (தூத்துக்குடி), மாதவன் - சென்னை மத்திய மண்டலம் (சென்னை வட கிழக்கு), விநாயகம் - தூத்துக்குடி (ஈரோடு கிழக்கு), இளமுருகன் - செங்குன்றம் (நாமக்கல் தெற்கு), சசி - விழுப்புரம் (செங்குன்றம்), சந்திரசேகரன் - நெல்லை (கோவில்பட்டி). ஷேக் முகமது - ராமநாதபுரம் (நெல்லை), பட்டப்பசாமி - ஆரணி (ராணிப்பேட்டை), முருகன் - நாமக்கல் தெற்கு (திருச்செங்கோடு). இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்